Monday, April 21, 2014

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் - உரிமை

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் என்ன உரிமையில் வெளியிடப் படுகின்றன?
www.textbooksonline.tn.nic.in

அவற்றை கிரியேட்டிவ் காமன்ஸ் அல்லது பப்ளிக் டொமைன் உரிமையில் வெளியிட
யாரை அணுக வேண்டும்?

தற்போது PDF வடிவில் மட்டுமே வெளியிடப் படுகின்றன. அவற்றை epub, mobi
போன்ற வடிவங்களில் மாற்ற மூல ஆவணங்கள் தேவை.

எப்படி பெறுவது?

schsec@tn.gov.in, mdtntbc07@dataone.in, booksonline@nic.in
க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

No comments: