Wednesday, April 23, 2014

தமிழில் வால்பேப்பர்கள்

மொபைல், கணிப்பொறிகளுக்கு தமிழ் பொன்மொழிகளுடன் வால்பேப்பர்கள் உருவாக்கி வெளியிடும் திட்டம் உள்ளது.

வரைகலைஞர்கள் உதவி தேவை.

திட்டம் பயனுள்ளதாக இருக்குமா ?
கருத்துகளை கூறுக.

No comments: