Tuesday, July 01, 2014

தமிழ் மாணவர்கள் கணிணி கொண்டு என்ன செய்யலாம்?

நண்பர் சிபி, BA தமிழ் மாணவர்களிடம் உரையாற்றப் போகிறார்.

அவரிடம் பேசியபோது பகிர்ந்து கொண்டவை.


வலைப்பதிவு எழுதலாம்.

விக்கிபீடியாவில் எழுதலாம்.

நூல் மொழிபெயர்ப்பு செய்யலாம்.
ஆங்கிலத்தில் பல அருமையான கதைகள், நாவல்கள் வருகின்றன. அவற்றை தமிழாக்கம் செய்யலாம்.

போட்காஸ்ட் - பிடித்த கவிதைகள் , நூல்கள் , பிடித்த விஷயங்கள் பற்றி போட்காஸ்ட் வெளியிடலாம்.

ஒலிப்புத்தகஙகள் உருவாக்கலாம்.

புத்தக விமரிசனங்கள் எழுதலாம்.

குழந்தைப் பாடல்கள்,
குழந்தைக் கதைகள்
எழுதலாம்.

கட்டற்ற மென்பொருட்களின் இடைமுகப்பை தமிழாக்கம் செய்யலாம்.

கட்டற்ற மென்பொருட்களுக்கு ஆவணம் எழுதலாம்.

வேறு என்ன செய்யலாம்?
உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்.

No comments: