Tuesday, October 21, 2014

காசியில் யாராவது தெரியுமா?

என் உறவினர் குடும்பத்துடன் தீபாவளிக்கு மறுநாள் சென்னையிலிருந்து காசிக்கு கிளம்புகின்றனர்.
5 நாள் அங்கே தங்குவர்.

அங்கு அவர்கள் தங்குவதற்கு இடம் தேவை.
யாராவது அங்கே ஏற்பாடு செய்ய இயலுமா?
அங்கே தெரிந்தவர் யாராவது உண்டா?

என் உறவினருக்கு தமிழ் மட்டுமே தெரியும்.
ஆங்கிலமோ இந்தியோ தெரியாது.

தீபாவளி சமயத்தில் அங்கே அதிக மக்கள் திராளாக செல்வர் என்றும் தங்குவதற்கு இடம் கிடைப்பது கடினம் என்றும் கேள்விப் பட்டேன்.

அங்கே தெரிந்தவர்கள் இருந்தால், தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்.

விவரம் தெரிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புக.
அல்லது அழைக்கவும் - 9841795468

மிக்க நன்றி.

No comments: